கூற்று 5 - இது இவ்வாறிருக்க, புத்தகங்களுடையோர் ல்லாத மற்ற மதத்தினருக்கோ இஸ்லாம் எந்த உரி
மையும் வழங்குவதில்லை.
கூற்று 6 - இதில், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அவுரங்கசீப் செய்த மிகப்பெரிய சாதனை, இந்துக்களை திம்=
மி
க்களாக பெரிய மனது செய்து ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஜிஸ்யா வரி விதித்து அவர்களது சொந்த
நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாகக்கியது தான்.
அவுரங்கசீப்பை ஒரு சூபியாக காட்ட முயற்சிக்காதீர்கள்.அவனே இறக்கும் தறுவாயில் தவறுகளை
ஒப்புக்கொண்டு வருந்தியிருக்கிறான்.
கூற்று 7 - எல்லா மதங்களிலும் நல்லவை தீயவை கலந்திருக்கின்றன நபிகளது வாழ்வும் அப்படியே. அவர்
தவறுகள் செய்திருக்கின்றார், சிலவற்றை அவரது வாழ் நாளி
லேயே உணர்ந்து திருத்திக் கொண்டும் இருக்கிறார்.
கூற்று 8 - அவர் தவறே செய்திருக்க முடியாது என்று கூறுவது, அவரது வாழ்வை அப்படியே பின் பற்ற
முயல்வது, அவரை கடவுளுக்கு நிகராகக் கருதுவதற்கு சமம். இது இஸ்லாத்துக்கு விரோதமானாது. ஆனால்
ஒசாமிவிலிருந்து பாஷா வரை இதைத்தான், இந்த நபி வழிபாட்டைத்தான் செய்கிறார்கள். அல்லாவை தி
ட்டினால் கூட ஒருவன்
தப்பிக்கலாம், நபிகளாரை குறைகூறினால் சாதாரண முஸ்லீம் கூட வன்முறையில் ஈடுபடுகிறான்.
::------------------------------------------------------------------::
பத்ரி,
மேலே கண்ட கூற்றுகளுள் பவவற்றைப் பற்றி நான் கடந்த மடல்களிலும், சிலருக்களித்த பதில்களிலும்
சான்றுகளுடன் தெரிவித்திருந்தேன் ( உதாரனம் கூற்று 8 பற்றி சாபுவுக்கு இட்டிருந்த மடல்). ஆகவே
இவற்றுள் அவுரங்கசீப் பற்றி மட்டும் விளக்குகிறேன்.
அவுரங்கசீப்பை அனைத்து இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களும், அவர்களது முன்மூடி இயக்கங்களும் (frontal
organisations), இஸ்லாமிஸ்ட்டுகளும் (Islamists) தங்களது ஹீரோவாக கருதுகிறார்கள். ஒரு தீவி=
ர
வஹாபியாக அவன் திகழ்ந்ததே இதற்குக் காரணம். இதனாலேயே, ஷியா முஸ்லீம்கள் இன்றளவிற்கும் அவனை
ஏற்றுக் கொள்வதில்லை[1].
அவுரங்கசீப்பின் செயல்களை நியாயப் படுத்துவது, அவன் ரொம்ப நல்லவன், நல்ல முஸ்லீம் என்று பிரசாரம்
செய்வது, அவன் அக்கிரமங்களை செய்யவே இல்லை என்று மறுதலிப்பது, மாற்றிக்கூறுவது ஆகியவை இந்த
மதவாதிகளின் usual tactics. இந்த மறுதலிப்பது, மாற்றிச் சொல்வது இஸ்லாமிஸ்ட்டுகளின் ட்ரேட்
மார்க் ஸ்ட்ரேட்டஜி (செப் 11ஐ தொடர்ந்து, அது யூதர்கள் செய்தது என்ற பிரசாரம் நினைவிருக்கிறதா?
[2]) அறிந்தோ , அறியாமலோ ருமியும் இந்த மறுதலிப்பை செய்திருக்கிறார்.
அவுரங்க சீப் செய்த செயல்கள்:
:: தன் அண்ணன் தாரா ஷிகோவைக் கொன்றது :: இது எதோ அரியணைக்காக நடந்த சாதாரண நிகழ்வு
என்று எண்ண வேண்டாம். தார ஷிகோ இஸ்லாமிய விரோதி, அவன் முஸ்லீமே கிடையாது, தக்பீர் என்று
உலேமாக்கள் ( முஸ்லீம் மதத்தலைவர்கள்) பத்வா அறிவித்த பின்னரே அவுரங்கசீப் தாரா ஷிகோவைக்
கொன்றான். ஒரு பேரரசின் வாரிசான (அவன் ஷாஜஹானின் மூத்த மகன்) தாரா ஷிகோவின் தலை துண்டிக்க=
ப்
பட்டு, தலையில்லாத உடல் வீதிகளில் இழுத்துவரப் பட்டு இறந்த பின்னரும் தாராஷிகோ இழிவு
செய்யப்பட்டான் . தாரா ஷிகோ செய்த மிகப் பெரிய தவறு, அவனது தாத்தா அக்பர் போலவே மற்ற மதத்=
தி
னரிடம் அன்புடன் பழகியது. யூதர்கள் , கிறிஸ்துவர்கள், இந்துக்கள் என்று எல்லோரிடமும் சகஜமாகப் பழகி
னான் தாரா ஷிகோ. சமஸ்கிருதம் பயின்று, உபநிஷத்துகளையும், பகவத் கீதையையும் பாரசீக மொழியில்=
மொழி பெயர்த்தான். அத்துவதத்துக்கும் , திருக்குரானுக்கும் உள்ள ஒற்றுமைகளை ஒப்புமை செய்தான்.
பொறுக்குமா மத வெறியர்களுக்கு, அவனை தக்பீர் என்று அறிவித்து அவுரங்க சீப்பை தூண்டிவிட்டனர்.
இதுதான் அவுரங்கசீப்பின் மதவெறியின் முதல் வெளிப்பாடு[3].
:: இஸ்லாமியர்களின் அரசனாக அறிவித்தது :: அவுரங்கசீப் அரியனை ஏறியபோது தம்மை ஒட்டு மொத்த =
இஸ்லாமிய உலகிற்கும் காலிப்பாக[4] அறிவித்துக் கொண்டான் ( ஹருன்யாஹ்யா மகிழ்வார்). இந்த
caliphate என்பதே மதவெறியின் ஒரு அங்கம் தான்.( அல்கய்தாவும், தாலிபானும் ஆப்கானிஸ்தானில்
இதையே அமல் படுத்த முயன்றன[5]) உடனடியாக இஸ்லாமிய சட்டமான ஷரியா (இந்துக்கள் பெரும்பான்மையாக =
விளங்கிய இந்தியாவில்) அமல்படுத்தப் பட்டது[6]. இன்றைக்கு பாகிஸ்தானில் அமலிலிருக்கும் Blasphemy=
Law இயற்றி, இஸ்லாத்தைப் பற்றி குறை கூறினால், மரண தண்டனை விதிக்கப் படும் என்று அறிவித்தான்
[7]. பொது இடங்களில் பாடுவதைக்கூட இஸ்லாமிய கோட்பாடுகளை காரணம் காட்டி தடை செய்தான்[8] .
இன்னும் ஒரு வேடிக்கையான, ஆனால் வேதனையான விஷயம், முஸ்லீம்கள் எவ்வளவு நீளத்திற்கு தாடி வைக்க
வேண்டும் என்று ஒரு உத்தரவு பிறப்பித்து (ஏனென்றால், முகமது நபி நாலு விரல் அளவிற்குத்தான் தாடி வைத்த=
¢
ருந்தாராம் ) அதை கண்காணிக்க அரசு அதிகாரிகளையும் நியமித்தான் [8A].
:: ஜிஸ்யா வரியை இந்துக்களின் மீது சுமத்தியது :: அக்பர் காலத்தில் நீக்கப் பட்டிருந்த இந்துக்கள்
மீதான ஜிஸ்யா வரியை அவுரங்கசீப் திரும்பவும் அமல் படுத்தினான்[9]. இங்கேயே காலம் காலமாக
வாழ்ந்து வந்த மக்கள் அவர்களின் சொந்த நாட்டிலேயே Religious Profiling செய்யப்பட்டு , கழுத்தை =
இறுக்கும் ஜிஸ்யா வரிக்கும் ஆளாயினர். இந்துக்களை இழிவு படுத்துவதெற்கெனவே[10] போடப்பட்ட இந்த வரி=
மிகவும் அதிகம் என்று கூறப்படுகிறது.திருக்குரானே, அடிமைத்தனத்தின் சின்னமாக இந்த வரியை
முஸ்லீம்கள் அல்லாதவர்கள் மீது விதிக்கும் படி கட்டளையிட்டிருப்பதாலோ என்னவோ [11], சிறு வயதிலே§=
ய
திருக்குரானை முழுவதுமாக மனப்பாடம் செய்திருந்த அவுரங்சீப் இதை மிகக் கடுமையாக enforce
செய்தான். பலர் இந்த வரியிலிருந்து தப்பிக்க முஸ்லீம்கள் ஆயினர். ஜிஸ்யா வரியை எதிர்த்து அமைதியா=
ன
முறையில் போராடிய இந்துக்கள் மீது யானைகளை விட்டு மிதிக்கச் செய்தான். அவுரங்கசீப்பை எதிர்த்த சி=
வாஜி, ஒரு கடிதத்தில் தன்னுடைய போராட்டத்திற்கு இந்த வரியை இந்துக்கள் மீது விதித்து அவர்களை
சுரண்டியதும் ஒரு காரணம் என்று தெரிவித்திருக்கிறார்.
:: சீக்கியர்களின் ஒன்பதாம் குருவான தேக் பகதூரை கொன்றது :: முஸ்லீமாக மதம் மாற மறுத்ததற்காக, =
இவரைப் போலவே பலரை கொன்றான்[12]. அவர் கண் முன்னாலேயே அவரது சீடர் ஒருவர் உயிருடன் எரிக்கப்=
பட்டார். மற்றொருவர், உயிருடன் ரம்பத்தால் இரு துண்டுகளாக வெட்டப் பட்டார். இன்னொருவர், உயிருடன்
கொதிக்கும் சட்டியில் வேக வைக்கப்பட்டு கொல்லப் பட்டார். சீக்கியர்களின் பத்தாவது குருவான கோவிந்=
த்
சிங்கின் நான்கு புதல்வர்களை கொலை செய்தான்[13]. இவர்கள் செய்த தவறு, தங்களது மத நம்பிக்கையில் =
பி
டிவாதமாக இருந்து இஸ்லாத்துக்கு மாற மறுத்ததுதான்.
:: சிவாஜியின் மகன் சாம்பாஜியை முஸ்லீமாக மதம் மாற மறுத்ததால் சித்திரவதை செய்து கொலை
செய்தது :: சிவாஜியின் மகன் சாம்பாஜியை சிறையிலிட்டு, மதம் மாறினால் அரசு கிடைக்கும் என்ற
போதிலும் மதம் மாறாததால், அவனது நாக்கைப் பிடுங்கி, கை கால்களையெல்லாம் வெட்டி சித்திரவதை
செய்து கொன்றான் அவுரங்கசீப்.
:: முஸ்லீம்களுக்குள்ளே ஷியாக்கள், சூபிக்கள் மீது தாக்குதல் தொடுத்தது :: அவுரங்கசீப் ஒரு தீவிர சுன்ன=
¢
முஸ்லீம். அவனுக்கு இந்துக்கள் மீது மட்டும் தான் வெறுப்பென்றில்லை, ஷியாக்களையும் ஒடுக்கினான்[14].
சர்மத் என்ற சூபி ஞானி அவனால் கொல்லப் பட்டார்.
:: நாடு முழுவதும் பல கோவில்களை இடித்தது :: இந்துக்கள் மிகவும் புனிதமாக மதித்த காசி விஸ்வநாதர்=
ஆலயம் அவுரங்கசீப்பினால் இடிக்கப் பட்டு அதில் ஒரு மசூதி எழுப்பப் பட்டது[15]( இதற்குக் காரணமாக
ஆதாரமற்ற ஒரு கதை இஸ்லாமிஸ்ட்டுகளாலும், சில சரித்திர ஆசிரியர்களாலும் இணையமெங்கும் பரப்பப்பட்டு =
வருகிறது, இதைப் பற்றி Koenraad Elst விரிவாக ஆய்ந்து எழுதியுள்ளார் . வாய்ப்புக்கிட்டும்
போது அதை உள்ளிடுகிறேன் ) . மதுராவின் கோவில் உயரமாக இருந்தது என்பதால் (இடிக்கப்பட்டு)[16]
உயரம் குறைக்கப் பட்டது. (மீண்டும் கட்டப்பட்டிருந்த) சோமநாதபுரம் சிவாலயம் இடிக்கப் பட்டது. இது தவி
ர ஏராளமான இந்துக் கோவில்கள் அவனால் இடிக்கப் பட்டன[17]. பல்லாயிரக்கனக்கான இந்துக்கள் கொல்லப் =
பட்டன. அவுரங்கசீப் இந்துக்களைக் கொன்றது நியாயமே என்று இப்போதும் பாகிஸ்தானின் தீவி
ரவாத அமைப்புகள் வெளிப்படையாகவே சொல்கின்றன[18].
இதெல்லாம் ஒரு சாம்பிளுக்குத்தான். அவுரங்கசீப் செய்த கொடுமைகளை பட்டியலிட்டு நிறைய வலைத்தளங்கள்
இருக்கின்றன. நோபல் பரிசு பெற்ற அமார்த்யா சென்னிலிருந்து[19], மிதவாதம் பேசும் ரபீக் சக்காரிய=
¡
வரை[20], ஏன் நடுநிலையோடு செயல்படும் பாகிஸ்தானிய வலைத்தளங்கள்[21] உட்பட அவுரங்கசீப்பின்
மதவெறியை ஒப்புக் கொள்கின்றன. அவுரங்சீப்பே கூட தனது கடைசி நாட்களில் இதெயெல்லாம் நினைத்து
வருந்தியிருக்கிறான் [22].
எனக்குத் தெரிந்த வரையில், மதவெறி முஸ்லீம்கள் தாம் அவுரங்கசீப்பை கொண்டாடுகிறார்கள், இந்நிலையி=
ல்
ருமி அவுரங்கசீப் பரந்த மனப்பான்மையுடையவன் என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
- நேசகுமார் -
Sources ( இதில் சேர்க்கவேண்டிய சுட்டிகள் நிறைய இருக்கிறது, நீண்டு கொண்டே போவதால், முக்கி
யமானவைகளாக நான் கருதியவற்றை மட்டும் சுட்டியுள்ளேன்) :
[1] - "For many South Asian Shias today, Aurangzeb remains a byword for
Sunni persecution of Shias, an issue of enduring importance in communal
politics. Finally, I discuss leaflet material I have collected in Pakistan;=
for example, a flier that cites Aurangzeb's name (and his reputation for
puritan orthodoxy) to justify a recent campaign by religious militants to
suppress Lahore's Basant (spring/kite festival) celebrations in the name of=
Islamic orthodoxy."
http://www.aasianst.org/absts/2004abst/South/sessions.htm
[2] - "This disinformation campaign apparently started with a report on a
single radio station in Lebanon -- a country that has, as the 9/11
commission points out, strong Hezbollah/Iranian/al Qaeda connections.
Following that broadcast, a number of newspapers across the Middle East,
including at least one Iranian newspaper, repeated the story, as did
speakers at a conference in Tehran."
http://www.washingtonpost.com/wp-dyn/articles/A20379-2004Aug20.html
"It is an international Jewish conspiracy against Taliban government and
Islam but our government is bent upon supporting US military action against=
Afghanistan," Saranjam said at a news briefing." - Sanjam Khan , Gen-Secty,=
Pakistan Muslim League(N)
http://www.paknews.com/main.php?id=11&date1=2001-09-27
" Syrian foreign minister Mustafa Tlass has claimed that the Mossad planned=
the ramming of two hijacked airliners into the World Trade Center towers as=
part of a Jewish conspiracy.
Rakan Al-Majali, a columnist for the Jordanian government daily Al-Dustour,=
wrote: "It is obvious that Israel is the one to gain greatly from this
bloody, loathsome and terrible terror operation, and it seeks to gain
further by accusing the Arabs and Muslims of carrying it out."
In Iran, Parliament Chairman Mahdi Karrubi wondered whether "Zionists in
Israel plotted the terror operation in order to blacken the faces of the
Muslims." "
http://www.papillonsartpalace.com/prominen.htm
[3] - "The story of this rivalry would have been relevant. Dara Shikoh,
crown prince and eldest son of Shah Jahan (of Taj Mahal fame), was a mystic=
and Sufi disciple with an interest in India's diverse religious heritage.
Like his great-grandfather, Akbar the Great, the young prince cultivated
good relations with his Hindu subjects. Dara Shikoh studied Sanskrit and
collaborated with Hindu pundits on Persian translations of the Upanishads
and the Bhagavad Gita. His younger brother Aurangzeb (who gained a
reputation for ostentatious orthodoxy) secured a fatwa from Muslim legal
scholars denouncing Dara Shikoh as an apostate. He then had the crown
prince murdered. Once in power, Aurangzeb unleashed holy war against those =
identified as heterodox within India's Islamic community (most notably the =
Shia minority). He also antagonized the Hindu population by imposing
discriminatory taxation targeting non-Muslims."
- Review of The Shade of Swords Jihad and the Conflict between Islam and
Christianity by M. J. Akbar -
http://www.findarticles.com/p/articles/mi_m1252/is_1_130/ai_98572377
" He had learned Sanskrit and studied the Hindu scriptures in the original.=
He studied the Torah, the Gospels and the Psalms, but it is the "Great
Secret" (Sirri-i-Akbar) of the Upanishads which, in his view, represents
the most original testimony of the oneness of God or the Absolute.
His personal fate is well-known: in 1659, two years after the completion of=
the Sirr-i-Akbar, he was executed by order of his brother, Aurangazeb, and =
with the consent of the Islamic orthodoxy community (Ulama), who claimed
that he was a heretic and a danger to the state, the faith and the public
order. " - Wilhelm Halbfass -
[8] - "Aurangzeb was a religious man. He became fascinated with
conservative interpretations of the Quran, which he set about codifying.
Based on these principles, he tried to discourage the Sufi orders that
represented popular Indian Islam in favor of a less mystical, more didactic=
brand of Islam. According to Aurangzeb's interpretaion, Islam did not allow=
music, so he banished court musicians, dancers and singers".
http://encyclopedia.thefreedictionary.com/Aurangzeb
"Aurangzeb ordered the same official to stop music. If in any house or
elsewhere he heard the sound of singing and instruments, he should
forthwith hasten there and arrest as many as he could, breaking the
instruments."
http://www.dawn.com/2002/12/03/op.htm
[8A] - ""Aurangzeb did another very ridiculous thing to show himself a
scrupulous observer of the Faith. This was the issue of an order that no
Mahomedan (sic) should wear a beard longer than four finger-breadths. Now
the Moguls are much concerned with the preservation of their big beards,
using for this many unguents. An official was appointed whose business it
was, in company with his attendants and soldiers, to measure beards in the =
middle of the streets, and, if necessary, dock them." (This, and much else,=
can be found in the wonderful compilation, Historic Delhi, chosen and
edited by H.K. Kaul and published by Oxford University Press.) "
- Noted Muslim columnist M.J.Akbar in a pakistani newspaper -
http://www.dawn.com/2002/12/03/op.htm
[9] - " Aurangzeb's inflammatory and discriminatory practices reached their=
zenith in 1679 when he re-imposed the jizya, a poll-tax on non-Muslims that=
had been abolished by Akbar "
http://www.islamicart.com/library/empires/india/aurangzib.html
Aurangzeb reinstituted the jizya , or tax on non-believers, that was
customary in every other Islamic state. Since the majority of Mughal
subjects were Hindu, the jizya created unrest throughout the Empire.
http://www.wsu.edu:8080/~dee/MUGHAL/THREE.HTM
[10] - "The glory of Islam lies in ridiculing the non-Muslims. Those who
give quarter to Kafirs disgrace Islam... The non-Muslims should be kept at =
a distance like dogs. They must not be given any consideration or humane
treatment. Violence and inhuman behavior with them are like saying one's
prayers. Inflicting Jazia on them is to humiliate them. This leads them not=
to wear respectable clothes, do themselves up or make any purchases of
luxury goods." (Maktoobat-i-Imam Rabbani)
http://www.sikhspectrum.com/082004/punjabi.htm
[11] - "Fight those who believe not in Allah nor the Last Day ... until
they pay the jizyah with willing submission, and feel themselves subdued." =
(Holy Quran 9:29).
"In the verse quoted above, the Quran is referring to people who had been
hostile to Muslims, sometimes at war with them. They were to be vanquished =
and made to feel "subdued." Jizyah was an acknowledgment of their defeat,
submission, and subordination. The same may be said of the people on whom
jizyah was imposed during the pious caliphate."
- Anwar Syed, professor emeritus of political science at the University of =
Massachusetts in Dawn(Pakistan) -
http://www.uwsa.com/pipermail/uwsa/2003q3/039054.html
[12] - " On 11 November1675, Aurangzeb publicly executed the ninth Sikh
Master, Guru Tegh Bahadur Ji for not converting to Islam. The Sikh Guru
chose to be publicly beheaded with the sword of the executioner rather
than be forced to change his religion. This marked a turning point for
Sikhism, which now was even further militarised by their last Prophet, Guru=
Gobind Singh. Aurangzeb was responsible for the forced conversion of
millions of non-Muslims to Islam. Aurangzeb was also responsible in the
death of the four sons of the tenth Guru. The Sikhs belief the Zafarnama
Notification of Victory sent by the tenth Guru resulted in Aurangzeb
realizing his mistakes and in him losing the will to live and finally to
his demise. "
http://encyclopedia.thefreedictionary.com/Aurangzeb
[13] - The Guru then mentioned the atrocities perpetrated on his innocent
sons at Sirhind and Chamkaur and remarked:
"What if my four sons are killed when I, the coiled snake, still survive.
What bravery is it to extinguish a few sparks of life when you have set an =
ever raging fire ablaze."
- Zafarnama of Guru Govind Singh -
http://www.gurmat.info/sms/smspublications/thesaintsoldier/chapter11.html
[14] - A Shia site mentions this : "During the so-called Muslim period of =
Indian history, Shias were frequently at the end of discrimination and
persecution. The broad - minded policy in respect of religious
denominations, laid down by Akbar, and followed largely by Jehangir and
Shahjahan, crumbled down when Aurangzeb decided to surrender his wisdom to =
the counsel of self-seeking ulemas. He hardened his attitude both against
Shia Muslims, and against Hindus, which proved to be a major factor in the =
downfall of the Mughal empire."
http://www.dawoodi-bohras.com/chronicle/sep03/ali.htm
[15] - " What are the facts? Aurangzeb (1658-1707) did not just build an
isolated mosque on a destroyed temple, he ordered ALL temples destroyed,
among them the Kashi Vishvanath, one of the most sacred places of Hinduism =
and had mosques built on a number of cleared temples sites. All other Hindu=
sacred places within his reach equally suffered destruction, with mosques
built on them. A few examples: Krishna's birth temple in Mathura, the
rebuilt Somnath temple on the coast of Gujurat, the Vishnu temple replaced =
with the Alamgir mosque now overlooking Benares and the Treta-ka-Thakur
temple in Ayodhya. The number of temples destroyed by Aurangzeb is counted=
in 4, if not 5 figures; according to his own official court
chronicles: "Aurangzeb ordered all provincial governors to destroy all
schools and temples of the Pagans and to make a complete end to all pagan
teachings and practices". The chronicle sums up the destructions like
this: "Hasan Ali Khan came and said that 172 temples in the area had been
destroyed. "
http://www.geocities.com/Colosseum/Stadium/5142/negislamindia.html
[16] - " The great shrines that commanded the veneration of the Hindus from=
all over India were specially the targets of his religious bigotry. Among
others, these included the second temple at Somnath, the Vishwanath temple =
of Benaras, and the Keshava Rai temple of Mathura, the "wonder of the age" =
on which a Bundela rajah had lavished 33 lakhs of Rupees. The temple at
Mathura was of such a height that its gilded pinnacles could be seen from
Agra."
(History of Aurangzeb, Vol. 3. Jadunath Sarkar, pp. 175)
http://www.kashmirherald.com/featuredarticle/aurangzeb-prn.html
[17] - " Unlike his more ecumenical predecessors, Aurangzeb dealt harshly
with India's many non-Muslims, especially with the majority Hindu
population. He encouraged the destruction of sculptures and paintings in
Hindu temples, and is said to have razed many places of worship altogether.=
He reimposed the unpopular jizya (a tax on non-Muslims), which his
greatgrandfather Akbar had removed. "
http://encyclopedia.thefreedictionary.com/Aurangzeb
[18] - "After concluding my fieldwork in Lahore I drove to Islamabad and
gave a lecture on the topic of Shia-Sunni reconciliation. While there I
visited the Shah Faisal Mosque and was given a leaflet being distributed at=
the mosque's entrance. The leaflet's authors belong to the Harakat al-
Khilafah ("the caliphate movement"), which condemns the present government =
of Pakistan and advocates the re-establishment of the caliphate. This
notion, which is also supported by adherents of both the SSP and Osama bin =
Laden's al-Qaeda, rejects the concept of national identity and argues for a=
pan-Islamic government (the caliphate) that would be supported via global
religious solidarity among Muslims. It is not irrelevant that this
caliphate-leaflet cites approvingly the emperor Aurangzeb and his program
of killing Hindus who "dishonored" Islam."
- David Pinault Department of Religious Studies, Santa Clara University
http://www.scu.edu/bannancenter/publications/explore/fall02/akbarproject.cf=
m
[19] - "the very intolerant Aurangzeb, who violated many of what we would
now call the human rights of Hindus..........Aurangzeb's son, also called
Akbar, rebelled against his father in 1681 and joined hands in this
enterprise with the Hindu kingdoms in Rajasthan and later the Marathas.
(Akbar's rebellion was ultimately crushed by Aurangzeb.) While fighting
from Rajasthan, Akbar wrote to his father, protesting his intolerance and
his vilification of his Hindu friends. Indeed, the issue of the tolerance
of differences was a subject of considerable discussion among the feuding
parties."
- Human Rights and Asian Values: What Lee Kuan Yew and Le Peng don't
understand about Asia
by Amartya Sen -
http://www.brainsnchips.org/hr/sen.htm
[20] - "How is Islam responsible for what Aurangzeb did? Or, for that
reason, any other Muslim ruler did? In fact the rulers of the Delhi
Sultanate as well as the Mughals were hardly acquainted with the real
teachings of Islam. " - Rafiq Zakaria
http://in.news.yahoo.com/020617/57/1q5se.html
"The fundamentalist, inspired merely by an aborted doctrine, lost the
greatest inheritance a prince could have had - a Mughal empire. " -
M.J.Akbar
http://www.dawn.com/2002/12/03/op.htm
[21] - M.J.Akbar in Dawn : "Here is the precursor of the morality police of=
the Taliban, who whipped the barber out of the social life of Afghanistan
in their pursuit of a code that emanated from a puritanism that had
degenerated into a disease. Perhaps the Taliban might have been slightly
more scissor-friendly if they had known that Aurangzeb had a prescription
for the length of the beard, and thought that anything longer that four
finger-breadths was decadent. "
http://www.dawn.com/2002/12/03/op.htm
[22] - " his writings express regret about the shape of his life and
sorrow at the failings of humanity.... "
http://encyclopedia.thefreedictionary.com/Aurangzeb
"It is important to stop a moment and have a look at what the Belgian
scholar Koenraad Elst, has called "negationism in India". In his foreword
to the book of the same title, Koenraad explains that negationism, which
means in this context "the denial of historical crimes against humanity",
is not a new phenomenon. In modern history, the massacre by the Turks of
1,5 millions Armenians, or that of the 6 million Jews by the Nazis, the
several millions of Russians by Stalin, or again the 1 million Tibetans by =
the Chinese communists, are historical facts which have all been denied by =
their perpetrators... But deny is not the exact word. They have been
NEGATED in a thousand ways: gross, clever, outrageous, subtle, so that in
the end, the minds of people are so confused and muddled, that nobody knows=
anymore where the truth is. ......
"But what of the conquest of India by Muslims", asks Elst?
Negationism means that this whole aspect of Indian history has been totally=
erased, not only from history books, but also from the memory, from the
consciousness of Indian people. Whereas the Jews have constantly tried,
since the Nazi genocide, to keep alive the remembrance of their six million=
martyrs, the Indian leadership, political and intellectual, has made a
wilful and conscious attempt to deny the genocide perpetrated by the
Muslims. No one is crying for vengeance. Do the Jews of today want to
retaliate upon contemporary Germany? NO. It is only a matter of making sure=
that history does not repeat its mistakes, as alas it is able to do today: =
witness the persecution of Hindus in Kashmir, whose 250.000 Pandits have
fled their 5000 year old homeland; or the 50.000 Hindus chased from
Afghanistan; or the oppression of Hindus in Bangladesh and Pakistan. And
most of all, to remember, is to BE ABLE TO LOOK AT TODAY WITH THE WISDOM OF=
YESTERDAY. No collective memory should be erased for appeasing a particular=
community.
Yet, what has happened in India, at the hand of Hindus themselves, is a
constant denial and even a perversion of the genocide committed by Muslims =
in India....
Muslim fanatics were merely faithful executors of Quranic injunctions. It
is not the Muslims who are guilty but Islam". (Negationism in India, p. 44)=
"
Dr.Koenraad Elst
http://www.geocities.com/Colosseum/Stadium/5142/negislamindia.html
"The converted Muslims of India are denying their past. They do not want to=
acknowledge a history beyond the time they assumed their new identity. This=
is almost as bad as Indians not knowing their history," said Sir V S Naipau=
l
at the India Habitat Centre on Friday evening.
He told Indians, "There is this great denial of the past, this shame to
acknowledge of 500-600 years of great defeat. You must understand that
other countries have had them too."
--------------------------------------------------------------------------------------------------------------
பத்ரி,
சில தொடுப்புகள் விட்டுப் போய்விட்டன. மன்னிக்க வேண்டும்.
[4] - "Alamgir would be hailed by Sunnis as India's only caliph. But he
would be reviled by Hindus for the suffering he imposed on people of the
Hindu faith. Using naked force, Alamgir spent the first twenty-five years
of his reign trying to consolidate tenuous Mughal rule across the empire he=
had inherited."
http://www.fsmitha.com/h3/h23-mug.html
[5] - " Bin Ladin could attempt to legitimize his de facto role as leader
of the anti-Western wing of Islam by attempting to revive the caliphate.
Caliph means "successor" to the Prophet Muhammad as political leader of the=
Islamic community, not as religious divine (although the title does carry a=
patina of religious legitimacy). "
http://www.meforum.org/article/159
"The famous Pakistani scholar, Dr Israr Ahmad had described, in Nida-e
Khilafat of November issue, Taliban's caliphate or government as God's
miracle and was assuring Pakistani Muslims that heavenly assistance and
success will descend on the Taliban and that Afghanistan will prove to be
the graveyard of American power and authority"
http://www.milligazette.com/Archives/15022002/15022200246.htm
[6]"He practiced religious intolerance and destroyed temples all over
India. He then had mosques built over the sites.Aurangzeb spread the Mughal=
Empire over a good part of India, but actually caused its downfall because =
of his religious intolerance. He imposed the sharia (Islamic law),
reimposed the hated jizya tax on non-Muslims, would only give Muslims power=
in his administration, and tried to replace all the Hindu tax collectors
with Muslims."
http://www.naturalnirvana.com/India/General/India-History.htm
[7] - "In Fatawa-i-Alamgiri which was compiled by the eminent sholars of
the Indian subcontinent at the command of Aurangzeb `Alamgir, in the 12th
century Hijri, it is recorded: "A man who does not regard Muhammad (PBUH)
as the final Prophet of God, is not a Muslim, and if such a man claims to b=
e
a messengers or prophet of God, he shall be proclaimed an apostate."
- Syed Abul A'la Maududi -
http://www.al-islamforall.org/litre/englitre/finofprp.htm
அன்றிலும், வேறு எதாவது விட்டுப் போயிருந்தால், சுட்டிக் காட்டுங்கள், சான்றுகளுடன் மடலிடுகிறேன்.
- நேசகுமார் -
-----------------------------------------------------------------------------------------------------------------
ரொம்ப சுருக்கியும், மடல் பெரிதாக ஆகிவிட்டது. எதை எழுதுவது, எதை விடுவது என்று புரியாததால் வந்த
குழப்பம். இத்தனைக்கும் இதில் நான் காசி விஸ்வநாதர் கோவிலை அவுரங்கசீப் இடித்தது தொடர்பாக
செய்யப் பட்டுவரும் பொய்பிரச்சாரம், ஒரு சில (அரசியல் காரணங்களுக்கான) நிலக்கொடை ஆவனங்கள்
(அவைகளின் மூலமும், சந்தேகத்துக்குரியவையே) வைத்துக் கொண்டு பாண்டே போன்ற வரலாற்றாய்வாளர்கள்
செய்யும் புரட்டுகளை தெரிவிக்க வில்லை.
- நேசகுமார் -
Posted at 01:28 am by NesaKumar