Entry: இஸ்லாமிக்இன்·போ.பிளாக்ஸ்பாட்.காம் Thursday, January 27, 2005



இவ்வலைப்பதிவில் எனது பழைய ஆக்கங்கள் இடம் பெற்றிருக்கின்றன. பின்பு, ·பீட் பிரச்சினை காரணமாக பிளாக்ஸ்பாட்டுக்கு குடிபெயர்ந்து, அங்கே தொடர்ந்து பதித்து வருகிறேன். இவ்வலைப்பதிவில் இருப்பனவற்றையும் அங்கே வலைப்பெயர்க்கலாம் எனவுள்ளேன். அப்படி மறுபதிப்புச் செய்யும் போது இன்னும் மெருகேற்றி, கோர்வையாக, ஆதாரங்களை அதிகம் இணைத்து பெயர்க்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருப்பதால், நிறைய தாமதமாகிறது. எனது சமீபத்தய ஆக்கங்களைப் பார்க்க இஸ்லாமிக்இன்·போ.பிளாக்ஸ்பாட்.காம் வலைப்பதிவுக்கு வாருங்கள். - நேச குமார் -

   0 comments

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments